furnish அலங்கரி alaṅkari (alangari) (6b tr) supply furnishings; put in or equip with furnishings
Usage:
அவர்கள் வீடு முழுவதையும் மூலாதனப் பொருள்களைக் கொண்டு அலங்கரித்தார்கள் avarkaḷ vīṭu muḻuvataiyum mūlātaṉap poruḷkaḷaik koṇṭu alaṅkarittārkaḷ avanga viiḍu muḻuseyum muulaadane poruḷe vacci alangariccaanga They furnished the whole house with antiques.
கொடு koṭu (kuḍu) (6 tr) give; supply, as an answer to a question, etc.
Usage:
நீங்கள் இந்தக் கேள்விக்கு எல்லாம் சரியான பதில் கொடுக்கவேண்டும் nīṅkaḷ intak kēḷvikku ellām cariyāṉa patil koṭukkavēṇṭum niinga inda keeḷvikkellaam sariyaana badil kuḍukkaṇum You are expected to furnish the correct answers to these questions.
வினியோகி viṉiyōki (vinyoohi) (6b tr) supply, as a furnisher or otherwise distribute; make available
Usage:
எங்களுக்குக் கனடாவிலிருந்து வந்த இறால்களை வினியோகிக்கிறார்கள் eṅkaḷukkuk kaṉaṭāviliruntu vanta iṟālkaḷai viṉiyōkikkiṟārkaḷ engaḷukku kanaḍaavuleerundu vanda eraale vinyoohikkraanga They furnish us with fresh prawns, which have to come from Canada.