funnelஇடுக்கிக் கொண்டு போiṭukkik koṇṭu pō(iḍukkikkiṭṭu poo)(3b intr)go pressed together, as in a narrow way or space; be squeezed or forced
Usage:
அணுத் துகள்கள் இந்த இடத்துக்கு வந்ததும் இந்தச் சிறிய பாதையில் இடுக்கிக்கொண்டு போகின்றனaṇut tukaḷkaḷ inta iṭattukku vantatum intac ciṟiya pātaiyil iṭukkikkoṇṭu pōkiṉṟaṉa
aṇu tohaḷellaam inda eḍattukku vandadum inda sinna paadeyle iḍukkikkiṭṭu poovudu
When the molecules get to this place, they funnel through this narrow channel.
மறைமுகமாக அனுப்புmaṟaimukamāka aṉuppu(maremohamaa anuppu)(3 tr)channel s.t. through a narrow space; divert s.t. (e.g. funds) through devious back-channels to s.o.
Usage:
இது வரைக்கும் இந்த இயக்கம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாகப் பணத்தை அனுப்புவதில் மும்முரமாக இருந்தது!itu varaikkum inta iyakkam tīviravātikaḷukku maṟaimukamākap paṇattai aṉuppuvatil mummuramāka iruntatu!
idu varekkum inda iyakkam tiiviravaadingaḷukku maremohamaa paṇatte anupradule mummaramaa irundudu?
All this time they were using the foundation as a front to funnel money to terrorists!