fund நிதி கொடு niti koṭu (nidi kuḍu) (6 tr) provide or make available a fund, as for s.o. or s.t.; donate money; provide financial resources; subsidize
Usage:
அவர்கள் உதவித்தொகைத் திட்டத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு நிதி கொடுத்தார்கள். ஆனால் இப்போது கொடுப்பதில்லை avarkaḷ utavittokait tiṭṭattiṟku nāṉku āṇṭukaḷukku niti koṭuttārkaḷ. āṉāl ippōtu koṭuppatillai avanga udavittohe tiṭṭattuku naalu varuṣattukku nidi kuḍuttaanga. aanaa ippa avanga kuḍukradille They funded the scholarship program for 4 years, but now they've stopped.
Synonyms:
மானியம் கொடு (6 intr) (maaniyam kuḍu) நிதி வசதி செய்துகொடு (6 tr) (nidi vasadi senjikuḍu)