fun, have/makeஜோக் அடிjōk aṭi(jook aḍi)(6b tr)joke; crack a joke; kid, fool around with; banter
Usage:
அவர்கள் என்னைக் கிண்டல் செய்து ஜோக் அடித்தர்கள்avarkaḷ eṉṉaik kiṇṭal ceytu jōk aṭittarkaḷ
avunga enne kiṇḍal senji jook aḍiccaanga
They were having fun at my expense, having cracked a sick joke.
கிண்டல் பண்ணுkiṇṭal paṇṇu(kiṇḍal paṇṇu)(3 tr, intr)ridicule, satirize, parody, spoof, poke fun at
Usage:
ஜனாதிபதி வார்த்தைகளைப் போட்டுக் குழப்புகிற விதத்தை அவர்கள் கிண்டல் செய்தார்கள்jaṉātipati vārttaikaḷaip pōṭṭuk kuḻappukiṟa vitattai avarkaḷ kiṇṭal ceytārkaḷ
janaadibadi vaartteye pooṭṭu koḻappura vidatte avanga kiṇḍal paṇṇaanga
They were making fun of the way the president mangles words