Usage:
அவன் பந்தை என்னிடம் தூக்கிப் போட்டான். ஆனால் நான் அதைத் தவற விட்டுவிட்டேன்
avaṉ pantai eṉṉiṭam tūkkip pōṭṭāṉ. āṉāl nāṉ atait tavaṟa viṭṭuviṭṭēṉ
avan pande enkiṭṭe tuukki pooṭṭaan. aanaa naan ade tavara viṭṭuṭṭeen
He threw the ball to me, but I fumbled it.