fuel எரிபொருள் வழங்கு (3 tr) eriporuḷ vaḻaṅku (eriporuḷ pooḍu ) (4 tr) supply, take in, obtain or provide with fuel; tank up (a vehicle), gas up
Usage:
நாம் காலையில் புறப்படுவதற்கு முன்னால் வண்டியில் எரிபொருள் போடவேண்டும் nām kālaiyil puṟappaṭuvataṟku muṉṉāl vaṇṭiyil eriporuḷ pōṭavēṇṭum naama kaaleyile porappaḍradukku munnaale vaṇḍiyle eriporuḷ pooḍaṇum We need to fuel the car before we leave this morning.