frozen, beவிறைviṟai(vere)(6b intr)be stiff, with cold, disdain, arrogance, or haughtiness
Usage:
திருமதி மார்ட்டிமர் முகத்தை விறைத்துக்கொண்டு உறைந்த மாதிரி எல்லோரிடமும் எப்பொழுதும் இருந்தார்tirumati mārṭṭimar mukattai viṟaittukkoṇṭu uṟainta mātiri ellōriṭamum eppoḻutum iruntār
tirumadi moorṭṭimar mohatte vereccikkiṭṭu orenja maadiri ellaarkiṭṭeyum eppavum irundaanga
Mrs. Mortimer was very haughty and frozen in her disdain for everything and everybody.
உறைந்து கிடuṟaintu kiṭa(orenji keḍa)(7 intr)be held firm in ice; be or lie entombed in ice
Usage:
ஆராய்ச்சியாளர்களின் உடம்பெல்லாம் ஆர்க்டிக் பனிகளில் வருடக்கணக்கில் உறைந்துகிடந்ததுārāycciyāḷarkaḷiṉ uṭampellām ārkṭik paṉikaḷil varuṭakkaṇakkil uṟaintukiṭantatu
araaycciyaaḷangaḷooḍa oḍambellaam aarkḍik paniyle varuṣakaṇakkaa orenjikeḍandudu
The remains of the explorers lay frozen in the Arctic ice for years.