frown (on/upon) முகத்தைச் சுளி mukattaic cuḷi (mohatte suḷi) (6b tr) screw up o's face or knit o's brows, in disgust, anger, disapproval, etc.
Usage:
நான் அப்படிச் சொன்னதும் அவன் அருவருப்பில் முகத்தைச் சுளித்தான் nāṉ appaṭic coṉṉatum avaṉ aruvaruppil mukattaic cuḷittāṉ naan appaḍi sonnadum avan aruvaruppule mohatte suḷiccaan He frowned and scowled with disgust when I said that.
முகத்தைச் சுளித்துப் பார் mukattaic cuḷittup pār (mohatte suḷiccu paaru) (6 tr) regard, consider or look(down) upon with distaste, disgust, disapproval, etc.
Usage:
ஒரே பாலினக் கல்யாணம் என்றால் இங்கிருக்கின்ற மக்கள் முகத்தைச் சுளித்துப் பார்ப்பார்கள், தெரியுமா! orē pāliṉak kalyāṇam eṉṟāl iṅkirukkiṉṟa makkaḷ mukattaic cuḷittup pārppārkaḷ, teriyumā! oree paalina kalyaaṇamṇaa inge irukra jananga mohatte suḷicci paappaanga, teriyumaa? People around here frown upon same-sex marriage, you know!