frighten away/off அதட்டித் துரத்து ataṭṭit turattu (adaṭṭi torattu) (3 tr) scare away with a sudden noise or threat; shoo off, drive away
Usage:
வீட்டுத் தோட்டத்தில் பூனைகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. அவைகளை நான் கைதட்டி அதட்டித் துரத்தினேன் vīṭṭut tōṭṭattil pūṉaikaḷ caṇṭai pōṭṭukkoṇṭiruntaṉa. avaikaḷai nāṉ kaitaṭṭi ataṭṭit turattiṉēṉ viiṭṭu tooṭṭattule puuneyellaam saṇḍe pooṭṭu kiṭṭrundudu. adeyellaam naan kaytaṭṭi adaṭṭi torattineen There were some cats fighting in the garden but I frightened them away by clapping my hands.
Synonyms:
துரத்திவிடு (4 tr) (torattiḍu) விரட்டிவிடு (4 tr) (veraṭṭiḍu)