frequent அடிக்கடிப் போ aṭikkaṭip pō (aḍikkaḍi poo) (3b intr) go often to; visit often
Usage:
நான் அந்த இடங்களுக்கு அடிக்கடிப் போய்கொண்டு இருந்தேன். ஆனால் இப்போழுதெல்லாம் போவதில்லை nāṉ anta iṭaṅkaḷukku aṭikkaṭip pōykoṇṭu iruntēṉ. āṉāl ippōḻutellām pōvatillai naan anda eḍattukkellaam aḍikkaḍi pooykiṭṭirundeen. aanaa ippavellaam pooradille I used to frequent those places, but I don't any more.