free o.s. விடுவித்துக்கொள் (1 tr) viṭuvittukkoḷ (viḍuviccu koo ) (4 tr) relieve o.s. of or from, as a responsibility, a duty, etc.; throw or shuck off, get rid of
Usage:
நான் என்னை அந்தப் பொறுப்புகளிலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளேன். அதனால் நான் புதிய விஷயங்களுக்குத் திறந்த மனதுடன் இருக்கிறேன் nāṉ eṉṉai antap poṟuppukaḷiliruntu viṭuvittuk koṇṭuḷḷēṉ. ataṉāl nāṉ putiya viṣayaṅkaḷukkut tiṟanta maṉatuṭaṉ irukkiṟēṉ naan enne anda poruppu ellaattulerundu viḍuviccikkiṭṭeen. adanaale naan pudu viṣayam ellaattukkum teranda manasooḍa irukkeen I have freed myself from all those commitments, so I'm open to new things.