foxy, beதந்திரமாக நடtantiramāka naṭa(tandramaa naḍa)(7 intr)act or behave cunningly or craftily; be deceptive
Usage:
அதுதான் பதில் என்று அவன் நினைத்தால், அவன் தந்திரமாக நடக்கிறான்atutāṉ patil eṉṟu avaṉ niṉaittāl, avaṉ tantiramāka naṭakkiṟāṉ
adudaan badilṇu avan neneccaa, avan tandramaa naḍakkraan
He's being foxy if he thinks that's the answer.