founded, beஅடிப்படையில் அமைaṭippaṭaiyil amai(aḍippaḍeyle ame)(2b intr)be laid, based, grounded, or built upon
Usage:
அது சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டதுatu camattuvam maṟṟum cakōtarattuvam ākiya kōṭpāṭukaḷiṉ aṭippaṭaiyil amaikkap paṭṭatu
ade samattuvamum sahoodarattuvamum kalanda koḷhe aḍippaḍeyle ameccaanga
It was founded on the principles of equality and fraternity.