foster பேணு pēṇu (peeṇu) (3 tr) cherish; care for; treat with love and affection; nurture
Usage:
குழந்தைகளைப் பராமரிக்கும் போது, நாம் அவர்களைப் பல வருடங்களுக்குப் பேணி வளர்க்கவேண்டும் kuḻantaikaḷaip parāmarikkum pōtu, nām avarkaḷaip pala varuṭaṅkaḷukkup pēṇi vaḷarkkavēṇṭum koḻandengaḷe paraamarikkrappa, naama avangaḷe romba varuṣattukku peeṇi vaḷarkkaṇum When we care for children, we foster their development for years.
Synonyms:
வளர் (6 tr) (vaḷaru)
முன்னேறச் செய் (1 tr) muṉṉēṟac cey (munneera seyyi ) (2b tr) forward, further; cause to help to advance or progress; encourage;
Usage:
இந்தத் திட்டத்தை நீங்கள் வளர்த்து முன்னேறச் செய்தால், அது உங்களை முன்னுக்குக் கொண்டு செல்லும் intat tiṭṭattai nīṅkaḷ vaḷarttu muṉṉēṟac ceytāl, atu uṅkaḷai muṉṉukkuk koṇṭu cellum inda tiṭṭatte niinga vaḷattu munneera senjaa, adu ongaḷe munnukku koṇḍu poovum If you foster the development of this program, it will lead to your advancement.