fortunate, beவரம் பெற்று இருvaram peṟṟu iru(varam vaangiyiru)(7 intr)be lucky, be favored; obtain a boon
Usage:
நாங்கள் வரம் பெற்று இருப்பவர்களில் சிலர். மற்றவர்களுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லைnāṅkaḷ varam peṟṟu iruppavarkaḷil cilar. maṟṟavarkaḷukku avvaḷavu atirṣṭam illai
naanga varam vaangi irukravangaḷḷe sela peeru. mattavangaḷukku avvaḷavu adirṣḍam ille
We are some of the fortunate ones, but others are not so lucky.
அதிர்ஷ்டம் கொடுatirṣṭam koṭu(adirṣḍam kuḍu)(6 tr)bring good fortune or luck; bring an accumulation of merit; make one able to enjoy o's fortune
Usage:
இப்படிபட்ட வாழ்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும். அதனால் நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்ippaṭipaṭṭa vāḻkkai uṅkaḷukku atirṣṭam koṭukkum. ataṉāl nīṅkaḷ koṭuttu vaittirukkiṟīrkaḷ
inda maadiri vaaḻkke ongaḷukku adirṣḍam kuḍukkradu. adanaale niinga kuḍuttu vaccirukkiinga
This kind of life brings good luck and has made you fortunate indeed.