forswearசத்தியம் செய்து கைவிடுcattiyam ceytu kaiviṭu(sattiyam senju kaiviḍu)(4 tr)abandon, give up or renounce upon oath; swear off
Usage:
அவன் உறவுகள் அனைத்தையும் சத்தியம் செய்து கைவிட்டுவிட்டு மற்றொரு நாட்டுக்குப் போய்விட்டான்avaṉ uṟavukaḷ aṉaittaiyum cattiyam ceytu kaiviṭṭuviṭṭu maṟṟoru nāṭṭukkup pōyviṭṭāṉ
avan oraveyellaam sattiyam senji kaiviṭṭuṭṭu veere oru naaṭṭukku pooyiṭṭaan
He has forsworn earthly attachments and gone off to another country.