forsake தனியாக விட்டுவிடு taṉiyāka viṭṭuviṭu (taniyaa viṭṭuḍu) (4 tr) make lonely or disconsolate; abandon, desert
Usage:
குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு எல்லோரும் எங்கே சென்றீர்கள்? kuḻantaiyait taṉiyāka viṭṭuviṭṭu ellōrum eṅkē ceṉṟīrkaḷ? koḻandeye taniyaa viṭṭuṭṭu ellaarum enge pooniinga? Where did you all go after forsaking the child?
விட்டுவிலகு viṭṭuvilaku (viṭṭuvelahu) (3 tr) leave, break away or go away from, as o's wife, friends, etc.; abandon, renounce or give up, as a habit, etc.
Usage:
அவர் பந்த பாசத்தையெல்லாம் விட்டுவிலகித் துறவியாக ஆவதற்குப் போய்விட்டார் avar panta pācattaiyellām viṭṭuvilakit tuṟaviyāka āvataṟkup pōyviṭṭār avar banda paasatteyellaam viṭṭuvelahi toraviyaa aavadukku pooyṭṭaar He has forsaken all earthly attachments and gone away to be a hermit.
Synonyms:
துற (7 tr) (tora) விட்டுவிடு (4 tr) (viṭṭuḍu) விலக்கு (3 tr) (velakku)