fornicate கள்ளத் தொடர்பு வைத்துக்கொள் (1 intr) kaḷḷat toṭarpu vaittukkoḷ (kaḷḷa toḍarbu vaccikkoo ) (4 intr) have illicit, clandestine relationship with s.o.; commit fornication
Usage:
உலகத்தில் சில பகுதிகளில் பெண்கள் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்வதற்காகக் கொல்லப் படுகிறார்கள் ulakattil cila pakutikaḷil peṇkaḷ kaḷḷat toṭarpu vaittukkoḷvataṟkākak kollap paṭukiṟārkaḷ olahattule sela eḍattule pombaḷengaḷe kaḷḷa toḍarbu vaccukkradukkaaha koṇṇupooḍraanga In some parts of the world women are put to death for the crime of fornication.