fork கவை செய் (1 tr) kavai cey (kave seyyi) (2b tr) form a fork or Y-shaped tool
Usage:
குச்சியைக் கவை செய்தால், அதைப் பயன்படுத்திச் சில பொருள்களைப் பொறுக்க முடியும் kucciyaik kavai ceytāl, ataip payaṉpaṭuttic cila poruḷkaḷaip poṟukka muṭiyum kucciye kave senjaa, ade obayoohapaḍutti sela saamane porukkalaam If you fork the stick, you'll be able to pick up some things with it.
இரண்டாகப் பிரி iraṇṭākap piri (reṇḍaa piri) (2b intr) divide into two branches, as a river, road, etc.;
Usage:
ஆறு அங்கே இரண்டாகப் பிரிகிறது. மேற்குப் பக்கப் பிரிவு கிழக்குப் பக்கப் பிரிவைவிட அகலமாக இருக்கிறது āṟu aṅkē iraṇṭākap pirikiṟatu. mēṟkup pakkap pirivu kiḻakkup pakkap pirivaiviṭa akalamāka irukkiṟatu aaru ange reṇḍaa piriradu. meekku pakka pirivu keḻakku pakka pirive viḍa ahalamaa irukku The river forks there, and the north fork is wider than the south fork.
Synonyms:
கிளை பிரி (2b intr) (keḷe piri) பிரி (2b intr) (piri) பிரி (2b intr) (piri)