forgive மன்னி maṉṉi (manni) (6b tr) excuse, pardon; overlook, as a fault, etc.
Usage:
நான் சத்யாவிற்குத் தீங்கு செய்தும் அவன் என்னை மன்னித்துவிட்டான் nāṉ catyāviṟkut tīṅku ceytum avaṉ eṉṉai maṉṉittuviṭṭāṉ naan satyaakku tiingu senjum avan enne manniccuṭṭaan Satya forgave me, even though I did some bad things to him.
மன்னி maṉṉi (manni) (6b tr) excuse; pardon; condone
Usage:
மன்னிப்போம் மறப்போம் என்பதே என் கொள்கை maṉṉippōm maṟappōm eṉpatē eṉ koḷkai mannippoom marappoomngradudaan ennooḍa koḷhe My motto is to forgive and forget.
பொறுத்துக்கொள் (1 tr) poṟuttukkoḷ (poruttukkoo ) (4 tr) overlook; tolerate; excuse; pardon; show mercy to
Usage:
அவள் செய்த தப்பை இந்த ஒரு முறை பொறுத்துக் கொள்ளுங்கள்! avaḷ ceyta tappai inta oru muṟai poṟuttuk koḷḷuṅkaḷ! ava senja tappe inda oru more poruttukkoonga? Please forgive her and overlook the mistake just this once!
தள்ளுபடி செய் (1 tr) taḷḷupaṭi cey (taḷḷubaḍi seyyi ) (2b tr) write off, as a debt, interest, or both (leniently or expediently); make concessions; give up o's right to claim repayment
Usage:
ஏழை நாடுகளின் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று பணக்கார நாடுகளை இங்கிலாந்து அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது ēḻai nāṭukaḷiṉ kaṭaṉait taḷḷupaṭi ceyyavēṇṭum eṉṟu paṇakkāra nāṭukaḷai iṅkilāntu aracāṅkam kēṭṭukkoḷkiṟatu eeḻe naaṭṭooḍa kaḍane taḷḷubaḍi seyyaṇumṇu paṇakkaara naaṭṭe ingilaandu arasaangam keeṭṭukkudu Britain is asking the richer nations to forgive the debt of the poorer nations.