forebode அறிகுறி காட்டு aṟikuṟi kāṭṭu (arihuri kaaṭṭu) (3 tr) show signs or indications beforehand; predict, foretell, forecast
Usage:
எல்லாச் சகுனங்களும் பிற்காலத்தில் மகிழ்வற்ற சம்பவங்கள் நடக்கும் என்று அறிகுறி காட்டுகிறது ellāc cakuṉaṅkaḷum piṟkālattil makiḻvaṟṟa campavaṅkaḷ naṭakkum eṉṟu aṟikuṟi kāṭṭukiṟatu ellaa sahunamum pirkaalattule sandooṣamillaada sambavamellaam naḍakkumṇu arihuri kaaṭṭudu All the signs seem to forebode unhappy events in the future.
Synonyms:
கெட்ட சகுனமாக இரு (7 intr) (keṭṭa sahunamaa iru)