தயாராக இருtayārāka iru(tayaaraa iru)(7 intr)be prepared; be ready
Usage:
அவனிடம் இதைப்பற்றிப் பேசும்போது நீ படித்துத் தயாராக இருக்கவேண்டும், இல்லை என்றால் அவன் உன்னைச் சுழித்துவிடுவான்avaṉiṭam itaippaṟṟip pēcumpōtu nī paṭittut tayārāka irukkavēṇṭum, illai eṉṟāl avaṉ uṉṉaic cuḻittuviṭuvāṉ
avanooḍa ideppatti peesurappa nii paḍicci tayaaraa irukkaṇum, illeeṇṇaa avan unne suḻicciḍuvaan
You have to be ready and forearmed when you discuss this with him, or he might throw you for a loop.