force (on/out)விரட்டுviraṭṭu(veraṭṭu)(3 tr)urge; drive; press s.o. or s.t. to utmost effort; cause to work, move, etc. harder or faster
Usage:
போர்க்காலத்துக்குப் பிறகு அவர்களின் வீட்டிலிருந்து அவர்கள் விரட்டப் பட்டார்கள். இப்போது திரும்பிப்போக முடியாது.pōrkkālattukkup piṟaku avarkaḷiṉ vīṭṭiliruntu avarkaḷ viraṭṭap paṭṭārkaḷ. ippōtu tirumpippōka muṭiyātu.
poorkkaalattukku appuram avangaḷooḍa viiṭṭleerundu avanga veraṭṭinaanga; ippa tirumbipooha muḍiyale.
They were forced out of their homes after the war, and now they can't return.