அவன் நிறைய நாட்களாகக் கலவரத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தான். கடைசியில் அவனைக் கைது செய்துவிட்டார்கள்avaṉ niṟaiya nāṭkaḷākak kalavarattait tūṇṭiviṭṭukkoṇṭiruntāṉ. kaṭaiciyil avaṉaik kaitu ceytuviṭṭārkaḷ
avan romba naaḷaa kalavaratte tuuṇḍviṭṭu kiṭṭrundaan. kaḍesiyle avane kaidu senjiṭṭaanga
He spent a lot of time fomenting unrest but in the end, he was arrested.
ஒற்றடம் கொடுoṟṟaṭam koṭu(ottaḍam kuḍu)(6 tr)apply medicated liquid or ointment to; apply hot or cold compresses to; rub on
Usage:
தினமும் இந்த மருந்தால் அவன் கால்களுக்கு ஒற்றடம் கொடுக்கவேண்டும்tiṉamum inta maruntāl avaṉ kālkaḷukku oṟṟaṭam koṭukkavēṇṭum
denamum inda marundaale avan kaalukku ottaḍam kuḍukkaṇum
His legs should be rubbed and fomented with this ointment daily.