fog மூடுபனி படர் mūṭupaṉi paṭar (muuḍupani paḍar) (2 intr) be covered or spread with fog
Usage:
விமான நிலையத்தில் மூடுபனி படர்ந்து இருப்பதால் விமானங்கள் தரையில் இறங்கவில்லை vimāṉa nilaiyattil mūṭupaṉi paṭarntu iruppatāl vimāṉaṅkaḷ taraiyil iṟaṅkavillai vimaana neleyattule muuḍupani paḍandu irukkradaale vimaan ellaam tareyule erangalle The airport is all fogged in and no planes are landing.