fob off தள்ளி விடு taḷḷi viṭu (taḷḷi viḍu) (4 tr) palm s.t. off; cause s.o. to accept s.t. by deceit; pull the wool over s.o.'s eyes
Usage:
அவன் அந்தக் கை கடிகாரத்தை ரோலெக்ஸ் என்று கூறி ஓர் அப்பாவி வாடிக்கைக்கரரிடம் தள்ளி விட்டான் avaṉ antak kai kaṭikārattai rōleks eṉṟu kūṟi ōr appāvi vāṭikkaikkarariṭam taḷḷi viṭṭāṉ avan anda kai kaḍihaaratte rooleksṇṇu solli oru appaavi He fobbed the watch off on an innocent customer, claiming it was a Rolex.
Synonyms:
தலையில் கட்டிவிடு (4 tr) (taleyile kaṭṭivuḍu)