floutஏளனம் செய் (1 tr)ēḷaṉam cey(eeḷanam seyyi )(2b tr)mock; scoff or jeer at; openly disregard, ignore or oppose
Usage:
அவர்கள் அதைச் செய்யும்பொழுது சம்பிரதாயத்தை ஏளனம் செய்கிறார்கள். அதனால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்avarkaḷ ataic ceyyumpoḻutu campiratāyattai ēḷaṉam ceykiṟārkaḷ. ataṉāl avarkaḷ taṇṭikkappaṭa vēṇṭum
avanga ade seyrappa sambradaayatte eeḷanam seyraanga. adanaale avangaḷe taṇḍikkaṇum
They are flouting convention when they do that, and ought to be punished.