floorஅடித்து வீழ்த்துaṭittu vīḻttu(aḍiccu viiḻttu)(3 tr)knock down; bring down to the floor or ground; defeat
Usage:
குத்துச் சண்டை வீரன் முதல் சுற்றிலேயே அடித்து வீழ்த்தப்பட்டான். சண்டை அதோடு முடிந்ததுkuttuc caṇṭai vīraṉ mutal cuṟṟilēyē aṭittu vīḻttappaṭṭāṉ. caṇṭai atōṭu muṭintatu
kuttu saṇḍe viirane modal suttuleeyee aḍiccu viiḻttiṭṭaanga. saṇḍe adooḍa muḍinjudu
The boxer was floored in the first round, and that was the end.
அவன் சொன்னது என்னைத் திகைக்க வைத்தது, அதனால் பதில் ஒன்றும் தோன்றவில்லைavaṉ coṉṉatu eṉṉait tikaikka vaittatu, ataṉāl patil oṉṟum tōṉṟavillai
avan sonnadu enne tehekka vaccadu, adanaale badil oṇṇum tooṇale
I was absolutely floored by what he said, and couldn't think of an answer.