flock திரண்டு வா tiraṇṭu vā (teraṇḍu vaa) (2c intr) come together in large numbers; gather, swarm, congregate
Usage:
சாயங்கால நேரத்தில் அந்த வயலில் பறவைகள் திரண்டு வரும் வாய்ப்பு உள்ளது cāyaṅkāla nērattil anta vayalil paṟavaikaḷ tiraṇṭu varum vāyppu uḷḷatu saayangaala neerattule anda vayalle parave ellaam teraṇḍu vara vaayppu irukku The birds tend to flock to that field late in the day.
Synonyms:
மொய்த்துக் கொண்டு வா (2c intr) (moccu kiṭṭu vaa) திரண்டு போ (3b intr) (teraṇḍu poo)
ஒன்று கூடு oṉṟu kūṭu (oṇṇu kuuḍu) (2c intr) come swarming in large numbers; swarm in
Usage:
பண்டிகை நாட்களில் மக்கள் கோயில் இருக்கும் ஊர்களுக்குக் கூட்டமாக ஒன்று கூடி வருவார்கள் paṇṭikai nāṭkaḷil makkaḷ kōyil irukkum ūrkaḷukkuk kūṭṭamāka oṉṟu kūṭi varuvārkaḷ paṇḍihe naaḷappa jananga kooyil irukkura uurukku ellaam kuuṭṭamaa oṇṇu kuuḍi varuvaanga During festivals, people flock into the temple towns in absolute swarms.