flockதிரண்டு வாtiraṇṭu vā(teraṇḍu vaa)(2c intr)come together in large numbers; gather, swarm, congregate
Usage:
சாயங்கால நேரத்தில் அந்த வயலில் பறவைகள் திரண்டு வரும் வாய்ப்பு உள்ளதுcāyaṅkāla nērattil anta vayalil paṟavaikaḷ tiraṇṭu varum vāyppu uḷḷatu
saayangaala neerattule anda vayalle parave ellaam teraṇḍu vara vaayppu irukku
The birds tend to flock to that field late in the day.
ஒன்று கூடுoṉṟu kūṭu(oṇṇu kuuḍu)(2c intr)come swarming in large numbers; swarm in
Usage:
பண்டிகை நாட்களில் மக்கள் கோயில் இருக்கும் ஊர்களுக்குக் கூட்டமாக ஒன்று கூடி வருவார்கள்paṇṭikai nāṭkaḷil makkaḷ kōyil irukkum ūrkaḷukkuk kūṭṭamāka oṉṟu kūṭi varuvārkaḷ
paṇḍihe naaḷappa jananga kooyil irukkura uurukku ellaam kuuṭṭamaa oṇṇu kuuḍi varuvaanga
During festivals, people flock into the temple towns in absolute swarms.