floatவட்டம் இடுvaṭṭam iṭu(vaṭṭam pooḍu)(4 intr)hover or circle about, as before o's mind or eyes
Usage:
விபத்துக்குப் பிறகு, என் கண் முன்னால் புள்ளிகள் வட்டம் இட்டுக்கொண்டிருந்தனvipattukkup piṟaku, eṉ kaṇ muṉṉāl puḷḷikaḷ vaṭṭam iṭṭukkoṇṭiruntaṉa
vibattukkappuram, en kaṇṇu munnaaḍi puḷḷi ellaam vaṭṭam pooṭṭukkiṭṭirundadu
After the accident, there were spots floating in front of my eyes.
தொடங்குtoṭaṅku(toḍangu)(3 tr)launch, as a company, firm, etc.
Usage:
அவர்கள் தொழில் நுட்பத் துறையில் ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கப் போகிறார்கள்avarkaḷ toḻil nuṭpat tuṟaiyil oru putiya niṟuvaṉattait toṭaṅkap pōkiṟārkaḷ
avanga toḻil nuḍpa toreyile oru pudu niruvanatte toḍanga pooraanga
They are going to float a new tech venture