Usage:
இந்த விஷயத்தில் குழம்பிப்போய் முடிவு தெரியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்
inta viṣayattil kuḻampippōy muṭivu teriyāmal ūcalāṭik koṇṭirukkiṟēṉ
inda viṣayattule koḻambi pooyi muḍivu teriyaama uusalaaḍikkiṭṭirukkeen
I've been vacillating and flip-flopping on this issue.