flip overதிருப்பி விடுtiruppi viṭu(tiruppi viḍu)(4 tr)turn over quickly, as a cake, cards, etc.
Usage:
சீட்டுகளின் மீது அவனுடைய கை அடைந்தபொழுது அவன் அதனைத் திருப்பி விட்டுப் படித்தான்cīṭṭukaḷiṉ mītu avaṉuṭaiya kai aṭaintapoḻutu avaṉ ataṉait tiruppi viṭṭup paṭittāṉ
siiṭṭu meele avanooḍa kai aḍenjappa avan ade tiruppi viṭṭu paḍiccaan
When he got his hand of cards, he flipped them over and studied them.