flip over திருப்பி விடு tiruppi viṭu (tiruppi viḍu) (4 tr) turn over quickly, as a cake, cards, etc.
Usage:
சீட்டுகளின் மீது அவனுடைய கை அடைந்தபொழுது அவன் அதனைத் திருப்பி விட்டுப் படித்தான் cīṭṭukaḷiṉ mītu avaṉuṭaiya kai aṭaintapoḻutu avaṉ ataṉait tiruppi viṭṭup paṭittāṉ siiṭṭu meele avanooḍa kai aḍenjappa avan ade tiruppi viṭṭu paḍiccaan When he got his hand of cards, he flipped them over and studied them.
Synonyms:
திருப்பு (3 tr) (tiruppu) திருப்பிப் போடு (4 tr) (tiruppi pooḍu)