flickerமினுக்கு மினுக்கு என்று எரிmiṉukku miṉukku eṉṟu eri(minukku minukkuṇṇu eri)(2b intr)burn or shine faintly, unsteadily; scintillate; flutter
Usage:
மெழுகு திரி மினுக்கு மினுக்கு என்று எரிந்தது, ஆனால் அணையவில்லைmeḻuku tiri miṉukku miṉukku eṉṟu erintatu, āṉāl aṇaiyavillai
veḻahu minukku minukkuṇṇu erinjadu, aanaa aṇeyale
The flame of the candle flickered, but didn't go out.
பட பட என்று அடித்துக் கொள் (1 intr)paṭa paṭa eṉṟu aṭittuk koḷ(paḍa paḍaṇṇu aḍiccu koo )(4 intr)flutter, as wings; (of heart, leaves, flags, etc.) quiver; shake; wave
Usage:
கொடி காற்றில் பட பட என்று அடித்ததுkoṭi kāṟṟil paṭa paṭa eṉṟu aṭittatu
koḍi kaattule paḍa paḍaṇṇu aḍiccukiṭṭadu
The flag fluttered and flickered in the wind.