fleeting, be சுருக்கெண்று போ curukkeṇṟu pō (surukkuṇṇu poo) (3 intr) run, as a river; fly; move or go swiftly, as time;
Usage:
அமைச்சரைப் பார்க்கலாம் என்று நின்று நின்று அவர் வந்தவுடனே சுருக்கென்று போய்விட்டார் amaiccaraip pārkkalām eṉṟu niṉṟu niṉṟu avar vantavuṭaṉē curukkeṉṟu pōyviṭṭār amaccare paakkalaamṇu niṇṇu niṇṇu avar vandavoḍane surukkuṇṇu pooyiṭṭaar We waited and waited for the minister, then in a fleeting moment he came and went.
Synonyms:
பறந்தோடு (3 intr) (parandooḍu)
டக்கென்று தோன்று ṭakkeṉṟu tōṉṟu (ḍakkuṇṇu tooṇu) (3 intr) be ephemeral or transitory
Usage:
செல்வத்தைப் பற்றியும் பெருமையைப் பற்றியும் எண்ணங்கள் என் மனதில் டக்கென்று தோன்றியது. ஆனால் உடனே நிஜ வாழ்க்கைக்கு வந்துவிட்டேன் celvattaip paṟṟiyum perumaiyaip paṟṟiyum eṇṇaṅkaḷ eṉ maṉatil ṭakkeṉṟu tōṉṟiyatu. āṉāl uṭaṉē nija vāḻkkaikku vantuviṭṭēṉ selvatte pattiyum perumeye pattiyum eṇṇam ennooḍa manasuleṭakkuṇṇu tooṇicci. aanaa oḍanee neja vaaḻkkekki vanduṭṭeen I had a fleeting thought about wealth and grandeur, but then I came down to earth.