flap away, off அடித்து விரட்டு aṭittu viraṭṭu (aḍiccu veraṭṭu) (3 tr) chase or drive away with s.t. (a towel, bag, shirt, apron, etc.)
Usage:
அவள் அவனைத் துவாலையால் அடித்து விரட்ட முயன்றுப் பார்த்தாள் avaḷ avaṉait tuvālaiyāl aṭittu viraṭṭa muyaṉṟup pārttāḷ ava avaneṭavalaale aḍicci veraṭṭa moyarci paṇṇunaa She tried to flap him off with a towel