fire upமுடுக்கிவிடுmuṭukkiviṭu(muḍukkiḍu)(4 tr)induce or urge on; stimulate, as to do s.t.; rouse; fan flames
Usage:
அவருடைய அதி தீவிரவாதப் பேச்சு அவர்களைப் பேய் பிடித்த மாதிரிக் கடுங்கோபமான நிலைக்கு முடுக்கிவிட்டதுavaruṭaiya ati tīviravātap pēccu avarkaḷaip pēy piṭitta mātirik kaṭuṅkōpamāṉa nilaikku muṭukkiviṭṭatu
avarooḍa adi tiiviravaada peeccu avangaḷe peey piḍicca maadiri romba koovamaana nelekki muḍukkiḍucci
His extremist rhetoric fired them up into a state of fury, as if possessed.