finish செய்து முடி ceytu muṭi (senju muḍi) (6b tr) accomplish; perform; complete; bring to an end; polish off
Usage:
எந்த வேலை கொடுத்தாலும் அவன் வேகமாகச் செய்து முடித்துவிடுவான் enta vēlai koṭuttālum avaṉ vēkamākac ceytu muṭittuviṭuvāṉ enda veele kuḍuttaalum avan veehamaa senju muḍiccuḍuvaan He finishes quickly any job you give him.
Synonyms:
முடி (6b tr) (muḍi)
முடித்துக் கொடு muṭittuk koṭu (muḍiccu kuḍu) (6 tr) complete a thing for s.o. else
Usage:
இந்த வேலையை உன்னால் முடித்துக் கொடுக்கமுடியுமா? inta vēlaiyai uṉṉāl muṭittuk koṭukkamuṭiyumā? inda veeleye unnaale muḍiccu kuḍukkamuḍiyumaa? Can you finish this job (for me)?
Synonyms:
நாஸமாக்கு (3 tr) (naasam-aakku)