find lodgings தங்குமிடம் பிடி taṅkumiṭam piṭi (tanga eḍam piḍi) (6b intr) arrange, secure lodging; (milit.) get billeted
Usage:
ஊருக்குப் போனதும் முதலில் தங்குமிடம் பிடிக்க வேண்டும் ūrukkup pōṉatum mutalil taṅkumiṭam piṭikka vēṇṭum uurukku poonappa tanga eḍam puḍikkaṇum As soon as you reach the town, find a place to stay.