fib புளுகு puḷuku (puḷuhu) (3 intr) tell a fib; lie; tell a white lie
Usage:
கொஞ்சம் இந்தி பேசுவேன் என்று அவன் புளுகுகிறான் என்று நான் நினைக்கிறேன் koñcam inti pēcuvēṉ eṉṟu avaṉ puḷukukiṟāṉ eṉṟu nāṉ niṉaikkiṟēṉ konjam indi peecuveeṇṇu avan puḷuhiraanṇṇu nenekkreen I think he was fibbing when he said he spoke some Hindi.
Synonyms:
பொய் சொல் (3c tr, ta) (poy sollu)