fertilize உரமிடு uramiṭu (orampooḍu) (4 tr) spread manure over (the fields); enrich the soil with fertilizer
Usage:
வயலுக்கு உரமிட்டால் பயிர்கள் இன்னும் நன்றாக வளரும் vayalukku uramiṭṭāl payirkaḷ iṉṉum naṉṟāka vaḷarum vayalukku orampooṭṭaa payirellaam innum nallaa vaḷarum If you fertilize the fields, the crops will grow even better.
Synonyms:
எருப் போடு (4 tr) (eru pooḍu) வளப்படுத்து (3 tr) (vaḷa paḍuttu) மக்குப் போடு (4 tr) (makku pooḍu)