fattenசதைபிடித்திருcataipiṭittiru(sade piḍicciru)(7 intr)put on flesh; become plump or heavy
Usage:
இப்பொழுதுதான் உன் உடம்பில் சதைபிடித்திருக்கிறதுippoḻututāṉ uṉ uṭampil cataipiṭittirukkiṟatu
ippadaan un oḍambule sade piḍiccirukku
Only recently have you fattened up somewhat.
கொழுக்க வைkoḻukka vai(koḻukka vayyi)(6b tr)make fat; fatten up, as sheep for slaughter
Usage:
அவர்கள் பெரிய விருந்து வைப்பதற்காக ஆடு மற்றும் மாட்டினை வெட்டுவதற்கு முன்னால் அதைக் கொழுக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்avarkaḷ periya viruntu vaippataṟkāka āṭu maṟṟum māṭṭiṉai veṭṭuvataṟku muṉṉāl ataik koḻukka vaittuk koṇṭiruntārkaḷ
avanga periya virundu vekkradukki aaḍu maṭṭum maaṭṭe veṭṭuvadukku munnaale ade koḻukka veccikkiṭṭirundaanga
They used to fatten sheep or cows just before slaughtering them, to make a better feast.