fart குசு விடு kucu viṭu (kusu vuḍu) (4 tr) break wind, pass gas
Usage:
அவன் சத்தத்துடன் குசு விட்டபொழுது சந்திப்பின் முக்கியத்துவம் தடங்கலாகப் போயிற்று avaṉ cattattuṭaṉ kucu viṭṭapoḻutu cantippiṉ mukkiyattuvam taṭaṅkalākap pōyiṟṟu avan sattampooṭṭu kusu vuṭṭadu sandippooḍa mukkiyattukku taḍangalaa pooccu The seriousness of the meeting was disrupted when he farted out loud.