fall foul of மோதிக்கொள் (1 tr) mōtikkoḷ (moodikkoo ) (4 intr) come into collision; collide; quarrel with; run afoul of s.t.
Usage:
அவன் தன்னை அறியாமல் திருடர் கூட்டத்தில் விழுந்த பிறகு, சட்டத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டான் avaṉ taṉṉai aṟiyāmal tiruṭar kūṭṭattil viḻunta piṟaku, caṭṭattuṭaṉ nērukku nēr mōtikkoṇṭāṉ avan tanne ariyaama tiruḍanga kuuṭṭattule viḻunda pinne, saṭṭattooḍa neerukku neeru moodikkiṭṭaan After he fell among thieves, he fell foul of the law.