exit நீங்கு nīṅku (niingu) (3 intr) leave; go off
Usage:
அவன் உடம்பிலிருந்து அசுத்த இரத்தம் நீங்க வேண்டும் avaṉ uṭampiliruntu acutta irattam nīṅka vēṇṭum avan oḍambuleerundu keṭṭa rattam niingaṇum The bad blood needs to exit his body.
செல் (1 intr) cel (poo) (3b intr) (as stage direction) go off, leave the stage
Usage:
நாடகம் முடிந்ததும் அந்த நடிகர் மேடையை விட்டுச் சென்றார் nāṭakam muṭintatum anta naṭikar mēṭaiyai viṭṭuc ceṉṟār naaḍaham muḍinjavoḍane anda naḍihar meeḍeye viṭṭu poonaaru That actor exited the stage when the play ended.