exemptவிதிவிலக்குச் செய் (1 tr)vitivilakkuc cey(vidivelakku seyyi )(2b tr)exclude; make s.o. (s.t.) an exception; cause s.t. not to apply
Usage:
பெண்களை மட்டும் இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்குச் செய்யப் போகிறோம்peṇkaḷai maṭṭum intac caṭṭattiliruntu vitivilakkuc ceyyap pōkiṟōm
poṇṇungaḷe maṭṭum inda saṭṭattulerundu vidivelakku seyyappooroom
We are going to exempt women from this law.
விலக்களிvilakkaḷi(velakkaḷi)(6 tr (+ dat))give exemption to; make free, as from a duty, etc.
Usage:
தமிழ்நாடு அரசு புத்தகங்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களித்ததுtamiḻnāṭu aracu puttakaṅkaḷukku viṟpaṉai variyiliruntu vilakkaḷittatu
tamiḻnaaḍu arasaangam pustahangaḷukku vippane variylerundu velakkaḷiccadu
The government of Tamil Nadu has exempted books from sales tax.