excel முந்து muntu (mundu) (3 tr) overtake; be better than s.o. else
Usage:
படிப்பில் அவன் சரியான மக்காக இருந்தவன் இப்பொழுது நன்றாக முந்திவிட்டான் paṭippil avaṉ cariyāṉa makkāka iruntavaṉ ippoḻutu naṉṟāka muntiviṭṭāṉ paḍippule avan sariyaana makkaa irundavan ippa nallaa mundiṭṭaan He used to be pretty stupid, but now he excels in his studies.