குடைkuṭai(koḍe)(2b tr)scoop; hollow; dig, as a tunnel; bore through s.t.
Usage:
ந்யூ யார்க் நகரில் கடந்த பதினைந்து வருடங்களாக அவர்கள் ஒரு புதிய தண்ணீர் வழங்கும் சுரங்கப் பாதையைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்!nyū yārk nakaril kaṭanta patiṉaintu varuṭaṅkaḷāka avarkaḷ oru putiya taṇṇīr vaḻaṅkum curaṅkap pātaiyaik kuṭaintu koṇṭirukkiṟārkaḷ!
nyuu yaarku naharattule kaḍanda padinanju varuṣamaa avanga oru pudu taṇṇi kuḍukra sorange paadeye koḍenjikiṭṭurukkaanga?
In New York City, they've been excavating a new water supply tunnel for the last fifteen years!
வெட்டுveṭṭu(veṭṭu)(3 tr)dig, as a hole, a canal, a trench, etc.
Usage:
வேலையாட்களை வைத்து ஒரு கால்வாய் வெட்டினார்கள்vēlaiyāṭkaḷai vaittu oru kālvāy veṭṭiṉārkaḷ
veeleyaaḷungaḷe veccu oru kaavaa veṭṭinaanga
They excavated a canal using just manual labor.