estrange o.s.நட்பு முறித்துவிடுnaṭpu muṟittuviṭu(naḍpu muriccuḍu)(4 tr)alienate the affections, sympathy, etc. of others
Usage:
அந்த மாதிரி ஒரு செயலைச் செய்து, அவர்களுடன் உள்ள உன் நட்பை முறித்துவிடாதேanta mātiri oru ceyalaic ceytu, avarkaḷuṭaṉ uḷḷa uṉ naṭpai muṟittuviṭātē
anda maadiri oru seyale senji, avangaḷooḍa irukra un naḍpe muricciḍaadee
Don't estrange yourself from others by doing that kind of stuff.